Use APKPure App
Get Jeyakandhan Stories old version APK for Android
ஞான பீட விருதைப் பெற்ற ஒப்பற்ற எழுத்தாளரான திரு.ஜெயகாந்தனின் சிறு கதைத் தொகுப்பு
ஜெயகாந்தன் (ஏப்ரல் 24، 1934 - ஏப்ரல் 08، 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவரது சிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறோம். இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதைகளிலும் சமூகப் பிரச்சனைகளை மிக அழகாகவும்، நேர்த்தியாகவும் எடுத்துக் கூறியுள்ளார் ஜெயகாந்தன்.
வாசகர்கள் இந்தக் கதைகளை வாசிக்கத் தொடங்கினால் நிச்சயம் நேரம் போவதே தெரியாது. இதில் உள்ள கதாபாத்திரங்கள் சில நமது அன்றாட வாழ்க்கையில் கூட நிஜமாக நடமாடிக் கொண்டு இருக்கலாம். படித்துப் பாருங்கள் ஒவ்வொரு கதைகளிலும் ஒரு ஜீவன் மறைந்து உள்ளதை வாசகர்களாகிய நீங்களும் உணருவீர்கள்.
التطبيق هو مرة أخرى التاميل جعل المحرك لقد بنيت في، وهذا يجعل القصص القصيرة Jeyakandhan في شكل تقديم التاميل جميلة ... يمكنك تجربة قراءة شكل جيد في هذا التطبيق ..
هذا واحد لديه 31 قصص قصيرة، سهولة التصفح، وسم الكتاب، وحجم الخط وخيارات التخطيط. وقد نشرت القصص في مشروع مادوراي لتوزيعها مجانا، وذلك بفضل لمشروع مادوراي وJeyakandhan ..
يمكنك بحرية تحميل قصص Jeyakandhan في كتاب التاميل.
حول التطبيق،
تاميل النص جعل المحرك
يتم تقديم جميع هذه القصص بأسلوب كتاب مع نصوص واضحة التاميل التي تجعل من تجربة القراءة النعيم.
تفضيلات القراءة
يمكنك تغيير حجم الخط والخلفيات لتتناسب مع التفضيلات الخاصة بك. وفيما يلي مجموعة من وسائط القراءة المتاحة.
ضوء النهار
الوضع الليلي
بني داكن
حديث
مزايا أخرى:
يمكنك إضافة وإدارة المواقع المفضلة لزيارة صفحات القراءة مرة أخرى، كما يمكنك فتح آخر صفحة المقروءة في كل مرة. سوف تظهر صفحات في وضع ملء الشاشة، يمكنك تحويل عن طريق تمرير اليسار واليمين.
من فضلك معدل لنا وترك تعليقاتكم القيمة. ونحن سوف نكون سعداء لتحسين التطبيق من الاقتراحات والتعليقات الخاصة بك.
Last updated on 02/10/2024
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
محمل
Fabia Lopes Neri
Android متطلبات النظام
Android 5.0+
الإبلاغ
Jeyakandhan Stories
in Tamil59 by Sudhakar_Kanakaraj
25/03/2025